ஆரோக்கிய முறையில் கோழி இறைச்சி சமைப்பது எப்படி?

கோழி இறைச்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் எப்படி சமைக்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோழியின் ஒவ்வொரு பாகங்களிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. கோழியின் மார்பகத்தில் உள்ள இறைச்சியில் 28 கிராமுக்கு 1 கிராம் கொழுப்பு தான் உள்ளது. அதேபோல கோழியின் கால்களில் ஒவ்வொரு 28 கிராமுக்கும் 2 கிராம் கொழுப்பு உள்ளது. கோழியை சமைக்க முடிவு செய்வதற்கு முன், யாருக்கு … Continue reading ஆரோக்கிய முறையில் கோழி இறைச்சி சமைப்பது எப்படி?